P24 நீ என்பது யாதெனில்

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அவசரமா பேசி முடிச்ச கல்யாணம் அதே அவசர கதியிலேயே முடிஞ்சிருச்சு... போனது போகட்டும் இனி உள்ள வாழ்க்கையாவது பழசை மறந்து சந்தோஷமா வாழ முயற்சிக்கலாம்..
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Sundariya purinjikitavana parthu marriage pannirkalam... Kannanoda appa melathan thavaru... Rendu appakalum sernthu ivanga life a waste pannitanga...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வெளித்தோற்றத்தில் ஏமார்ந்து போனது இருவரும் தான். அவர்களின் எளிமையை அவனும், அவனின் படிப்பை கொண்டு அவளின் தந்தையும் ஏமார்ந்து தான் இத்தனை காலமும் ஓடி விட்டது.. இனியாவது அனைத்தையும் சரியாக்குவானா கண்ணன்....
 

Lakshmimurugan

Well-Known Member
வாழ்க்கையில் அடிபட்ட பிறகு தான் ஞானோதயம் கிடைக்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top