பெண் பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதை..
ஆணுக்கு சொல்லி வளர்ப்பது
சூப்பர்ல
ஏன்டா தலை சுத்துது..
கொஞ்சம் தப்பினா பையன் சாமியாரா போக கூட சான்ஸ் இருக்கு மணி....
நான் சொல்லறது நல்லா ஒழுக்கமான சாமியார் ..... ஆனா நம்ம சாமியார் சைட் அடிக்குறார் ...எதோ கொஞ்சம் நம்பிக்கை வருது ....