Chittijayaram
Well-Known Member
Rendu perukum seiyalam nu solrane kekama eppo par kursi solrade velai ah pochi ivuruku, pasamgalai bambanu nice precap ramya dear thanks.
அய்யோ உன் சோலியை பார்த்துட்டு போ அப்பா தானா எங்கே பார்த்தாலும்
தன்னாலும் தெரியாது சொன்னாலும் புரியாது.......
எடுத்தும் செய்யணும் பொறுப்பும் கொடுக்க மாட்டோம்.....
அடுத்த மாப்பிள்ளை உன் மச்சான் தான்
சோ இவ்ளோ தாண்டா வேணும்னா கட்டு இல்லைனா வெளியே பார்க்கிறோம்னு சொல்லிடலாம்.......