அடேய், விஜய் அம்பி?
நீ நன்னா வயிறு புடைக்க
சாப்புட்டுட்டு, உன்னோட
ஆம்படையாள் சைந்தவிக்கு
ஒப்பை பசிக்குமே-ன்னு
கொஞ்சமாவது நினைச்சுப்
பாத்தியோ, நீயி?
என்னதான் மாமிசம் பண்றவா
கடையா இருந்தாலும்,
இரண்டு இட்லியும் கெட்டிச்
சட்னியும் சைந்துக்கு வாங்கித்
தந்திருக்கலாமோன்னோ?
என்னது?
நர்ஸோட, இல்லையில்லை
சைந்துவோட பர்ஸைக் கூட
நோக்கு ஓப்பின் பண்ண
முடியலையா?
ஹ்ம்ம்...........
எல்லாம் காலக்கொடுமைடா,
விஜய் அம்பி