P1 Sarvam Sakthi Mayam

Advertisement

Suvitha

Well-Known Member
ஆமாம் மல்லி...
"உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது"ன்னு சொல்லுவாங்க...
இன்றைய விவசாயத்தின் நிதர்சன உண்மையை முதல் Precap லேயே தொட்டுருக்கீங்க....
epi யை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் Precap....
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம்??????? மாமா மட்டும் போதுமா??????????
மாமா மட்டுமே போதுமா?
இல்லை, மாமி நாயகியும்
அயித்தான் or முறைமாமன்
வல்லபனும் வேணுமா-ன்னு
அப்டேட் வந்தாத்தான்
தெரியும், Joher டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top