P1 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி......

மே 2018ல் வந்த ad......
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராங்கங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு......

ஆரம்பமே அதிருதே.....
தாரை தப்படைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?????

Sound நாயகி.......
டீ கடையில் நாயகன்......

லகான்...... போட்டு இழுக்க போறானா???
 
Last edited:

Hema27

Well-Known Member
அமைதியே கொள்கை என்று இருக்கும் வீட்டில் அதிரடி புயல் போல ஜெயந்தி...
என்னடா அங்க சத்தம்!!!
Lite ஆ மிரட்டிட்டு இருந்தோம் மாமு:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top