P 21 நீங்காத ரீங்காரம்

Advertisement

PAPPU PAPPU

Well-Known Member
Welcome back "நீங்காத ரீங்காரம்" மல்லி மா.டீசர் சூப்பர்.வெயிட்டிங் for எபி
 

Joher

Well-Known Member
:love::love::love:

Welcome back Malli.....

அவ பின்னாடி வந்துட்டும் ரொம்ப ரோஷம் வருதே இவனுக்கு.....
ஏட்டிக்கு போட்டி நல்லா போடுறீங்க......

எப்படி ஒரு நிலையில் வீட்டை விட்டு வந்தாள்.....
இப்போ அவ போட்டால் தான் சாப்பிடுவேன்னு அடம் பிடித்தால் என்ன அர்த்தம்???

இன்னும் வந்தது உன்வீடு தான்.....
விஷால் பண்ணினதெல்லாம் தெரிந்தால் உன் பாடு என்னவாகுமோ???

விஷால் டீ வாங்கி தருவான்.....
குடிச்சுட்டு தெம்பா சண்டை போடு......


அப்படியே queue ல இருக்கும் NEM & NEY கூட.....
இன்னும் EAN, SSM......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top