banumathi jayaraman
Well-Known Member
குடும்பத்தின் மீதுள்ள பாசம்,எல்லோரையும் தூக்கி உள்ள தள்ள வேண்டியது தானே..
இவன் எதுக்கு பழிய ஏத்துக்கிட்டான்?...
தங்கமலர் டியர்
இப்போதான், ராதா விஷயத்திற்கு
ஜெயிலுக்கு போய் வந்தார்கள்
அதுவும் ஒரு காரணமாக
இருக்கலாம், தங்கமலர் செல்லம்