mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
ஊமை நெஞ்சின் சொந்தம் -அது
உண்மை சொல்லும் பந்தம்!
எதார்த்தத்தில் இல்லா மனிதம்,
பதார்த்தத்தில் இல்லா புனிதம்!
ஊருக்காக,
உறவுக்காக,
உரிமைக்காக,
வாழும் வாழ்வில்
சூழும் தாழ்வில்,
மூழும் பாழ்வில்,
மாறிப் போகுமோ...?
மானுட நெஞ்சம்!
மீறிப் போகுமோ...?
ஆழ்மன எண்ணம்!
நன்றி
ஊமை நெஞ்சின் சொந்தம் -அது
உண்மை சொல்லும் பந்தம்!
எதார்த்தத்தில் இல்லா மனிதம்,
பதார்த்தத்தில் இல்லா புனிதம்!
ஊருக்காக,
உறவுக்காக,
உரிமைக்காக,
வாழும் வாழ்வில்
சூழும் தாழ்வில்,
மூழும் பாழ்வில்,
மாறிப் போகுமோ...?
மானுட நெஞ்சம்!
மீறிப் போகுமோ...?
ஆழ்மன எண்ணம்!
நன்றி