Sarlaperiyasamy
Well-Known Member
Very nice MM
என்னத்தை ஜெயஸ்ரீ, சிபி பக்கம்Ty mam... excellent epi.......
இவ்வளவு பண்ணிய சிபி காதல் மட்டும் பண்ண மாட்டானா என்ன....... ரொம்ப analyse பண்ணாதம்மா....... சிபிக்கு நீதான் முக்கியம்....... எல்லோரையும் நிக்க வச்சி கேள்வி கேட்கிறான்......
இந்த ஒரு scene போதுமே....... அம்மா அப்படியே சிபி பக்கம் விழுந்திட்டாங்க....... அதுலே தோள் சாச்சுக்கலைன்னு வேற கவலை....... wait பண்ணுமா........ உன் ஆள் வருவான்.......
கொஞ்சம் continuous ஆ epi கொடுத்தால் நல்லாயிருக்கும்......
ஹ்ம்ம்...........சிபி மட்டும் பேசி,பரவாயில்லையே..
அவளுக்காக இவ்வளவு பேசுறானே...