Oomai Nenjin Sontham 12

Advertisement

Joher

Well-Known Member
அவனின் ஆற்றாமை அவளிடம் காட்டுகிறான்.......... ஆனால் காட்டும் நேரம் தான் தவறு........

எப்படியோ தேறிவிட்டார்கள்........... அவன் வீட்டுக்கு போனால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் வரும்..........

nice epi...... waiting for the next..............
 
banumathi jayaraman

எங்கே வரும்?
ஏழரை தான் வரும்
சிபியின் அம்மா, அண்ணி,
அத்தை and பாட்டி
யாருமே, ஜெயஸ்ரீயிடம்,
நல்லாவே பேசலையே,
Joher டியர்
 
Joher

Well-Known Member
எங்கே வரும்?
ஏழரை தான் வரும்
சிபியின் அம்மா, அண்ணி,
அத்தை and பாட்டி
யாருமே, ஜெயஸ்ரீயிடம்,
நல்லாவே பேசலையே,
Joher டியர்

நான் சிபி கூட நெருக்கம் வரும்னு தான் சொன்னேன்.........

பொண்ணுக்கு போகிற இடத்தில முதல் அரவணைப்பு கணவனிடம் இருந்து தான் வரணும்.......... அது சரியாக இருந்தால் மற்ற எல்லா உறவும் தானாக வரும்........... அதை கொடுக்க, உணர்த்த தவறும் போது தான் பிரச்சனையே..........
 
Lakshmi sivakumar

Well-Known Member
சிபியும் ஶ்ரீயும் குழம்பி தவிக்கிறாங்க. அதான் பிரச்சனைக்கு காரணம். எத்தனை தடவை படித்தாலும் முதல் தடவை படிப்பது போலவே very interesting
 
Rekha

Well-Known Member
யார் மனதில் என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்....
 
banumathi jayaraman

Well-Known Member
சிபியும் ஶ்ரீயும் குழம்பி தவிக்கிறாங்க. அதான் பிரச்சனைக்கு காரணம். எத்தனை தடவை படித்தாலும் முதல் தடவை படிப்பது போலவே very interesting
Yes, you are very correct, Lakshmi Sivakumar dear
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top