Oomai Nenjin Sontham 1

Advertisement

shanthinidoss

Well-Known Member
ஹாய் மல்லிக்கா எனக்கு பிடிச்ச ஸ்டோரி..மறுபடியும் படிக்க போறேன்.....சிபி செம கோவக்காரனா இருக்கான்பா...
 

Joher

Well-Known Member
ராதா கண்ணன் பெயர் பொருத்தம் நல்லாவே இருக்கு...
ஆனால் இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா????ராதா...
சிபி அன்பு கோபம் நிறைந்த மனிதன்..
என் பெயர் இருக்கே...:D:):eek:
மேகி சுருக்கி சிபி செல்லமா கூப்பிடுறார்:D


Usualஆ Margret பெயரை தான் shortஆ magiனு சொல்வாங்க....... மல்லி புதுசா மணிமேகலைக்கு சொல்றங்கா...... ஆனா மனதில் வருவதென்னவோ பஞ்சதந்திரம் magi RK தான்.......

Stylish magi.....
 

banumathi jayaraman

Well-Known Member
Usualஆ Margret பெயரை தான் shortஆ magiனு சொல்வாங்க....... மல்லி புதுசா மணிமேகலைக்கு சொல்றங்கா...... ஆனா மனதில் வருவதென்னவோ பஞ்சதந்திரம் magi RK தான்.......

Stylish magi.....
ஹா..... ஹா..... ஹா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top