ஷர்மிளா பானு
Member
ஆர்யன், பூரணியின் மகனா....ஷர்மிளா???
தெரியலையே மைதிலி டியர்.... ஆனா சீக்கிரமே கண்டுபிடிக்கலாம்
ஆர்யன், பூரணியின் மகனா....ஷர்மிளா???
ariyan en shivaniya ipadi paduthran... pavam shivani..
நன்றி மாNice ud sis
தேங்க்யூ சிஸ்அருமையான பதிவு
pommai pola avala than istathukki paduthuran.
ஆஹா, ஏன்டா இப்படியா நடுரோட்டுல ஒரு பொண்ண நடந்து வா ன்னு விட்டுட்டு போவ... பூத் பங்களாவுக்கு போய் இப்படி பேயிக்கு பதிலா ஒரு பூச்சாண்டிய கூட்டிட்டு வந்திட்டையே ஷிவானி...
Always you are the first my darling.....
நான்தான் First,
ஷர்மிளா டியர்
அவன் வில்லனா இல்லை ஹீரோவா இது எனக்கே தெரியலையே இருந்தாலும் அவன் கொஞ்சம் கெட்டவன் தான்ஆரியன் வில்லனா, ஹீரோவா....ஷிவு வை இப்படி படுத்துறனே..... Interesting ud sis...
ஆரியன் ஏன் இப்படி...
Shivani பாவம்...
என்ன பகை உனக்கு பூரணி mela ...
Nice ud
மிக்க நன்றி சகோ.....ஹப்பா என்ன ஒரு ஷாட்.... Wow.. .