ஆஹா, ஏன்டா இப்படியா நடுரோட்டுல ஒரு பொண்ண நடந்து வா ன்னு விட்டுட்டு போவ... பூத் பங்களாவுக்கு போய் இப்படி பேயிக்கு பதிலா ஒரு பூச்சாண்டிய கூட்டிட்டு வந்திட்டையே ஷிவானி...
உங்களுடைய "உன் துணை
தேடும் என்னுயிர்"-ங்கிற
அழகிய நாவல் படிச்சிருக்கேன்
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவல்
ருத்ர பிரதாப், அம்ருதா
அருமையான ஜோடி
அதே போல வினோத், சாருலதாவும் அருமையான ஜோடி
லிங்கேஷ்வரன் ஒரு அருமையான
அப்பா, ஷர்மிளா டியர்
உங்களுடைய "உன் துணை
தேடும் என்னுயிர்"-ங்கிற
அழகிய நாவல் படிச்சிருக்கேன்
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவல்
ருத்ர பிரதாப், அம்ருதா
அருமையான ஜோடி
அதே போல வினோத், சாருலதாவும் அருமையான ஜோடி
லிங்கேஷ்வரன் ஒரு அருமையான
அப்பா, ஷர்மிளா டியர்