Notification

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...

வந்துட்டேன்... வந்துட்டேன்....

இரெண்டு வாரம் இடைவெளியாக வந்துருச்சு... தாத்தாக்கு உடம்பு முடியலைன்னு கிளம்பினோம்... ஆனா நாங்க போய் பார்க்குறதுக்கு முன்னாடியே அவர் இறைவனடி சேர்ந்துட்டார் பிரெண்ட்ஸ்....

எல்லா சடங்கும் காரியமும் முடிச்சுட்டு நேத்து காலைல தான் வந்தேன் டியர்ஸ்... கொஞ்சம் வீட்டு வேலை அதிகம் அதான் சைட் பக்கம் வர முடியலை... நாளை இருந்து எப்பவும் போல் அப்டேட் கரெட்டா வந்துரும் டியர்ஸ்...

சோ இத்தனை நாள் அட்டெனன்ஸ் போட்ட எல்லாரும் நாளைக்கு வந்துருங்க டியர்ஸ்... சைலன்ட் ரீடர்ஸ் வந்து என்னன்னு ஒரு வார்த்தையாச்சும் சொல்லிட்டு போகணும் இல்லாட்டி கொசுகுட்டி டிரீம்ஸ் தான் வரும் சொல்லிட்டேன்...

நாளைக்கு பார்க்கலாம் பிரெண்ட்ஸ்... டாடா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top