Ninaivae needhanadi-16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very nice ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, காஷ்மீரில், சும்மா இருக்க
மாட்டாமல், எழிலனை நோண்டப்போயி,
இப்போ வழியைத் தவற விட்டு, எங்கேயோ கிடந்து லோல்படுரீயே, இது தேவையா உனக்கு, தேனும்மா?
ஐயோ, பாவம்-னு உனக்கு எப்படில்லாம்
ஐடியா பண்ணி சுடுதண்ணிலாம் தரானே, எழிலன், இதைப் பின்னாடி, நீ நினைச்சுப் பார்ப்பியா, தேனும்மா?
ஹா, ஹா, தின்னிப்பண்டாரம் வைத்திருந்த, பிஸ்கட்டும், சாக்கலேட்டும், இப்போது உதவியதா?
ஐயோ, எழிலா என்ன இது?
வம்பை விலைக்கொடுத்து வாங்கப்போறியா?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top