ஹாய் டியர்ஸ்...
உங்க எல்லோரையும் ரசிக்க வைக்க, நினைவே நீதானடியின் முதல் பதிவோடு வந்துட்டேன்... ஆரம்ப கட்டத்தில் எழுதிய கதை... ஏதேனும் தவறுகள் இருந்தால், தயவு செய்து மன்னித்து விடுங்கள்....
கொஞ்சம் சினிமாடிக்காதான் இருக்கும் இந்த ஸ்டோரி... லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது... ஆனா அழகான காதல் கதை.... உங்களுக்குப் பிடிச்ச ஸ்டைல்ல...
கியூட் தென்றலும், ஹாண்ட்சம் எழிலும் உங்க மனசில இடம் பிடிப்பாங்கன்னு நம்பறேன்... படிச்சு என்ஜாய் பண்ணுங்க டியர்ஸ்...
ஹான் அப்புறம் முக்கியமா கமெண்ட்ஸ் பண்ண மறந்துடாதீங்க செல்லம்ஸ்...
கமெண்ட்ஸ்காக கெஞ்ச வைக்கக் கூடாது... இப்பவே ஸ்ட்ரிக்டாசொல்லிட்டேன் ஆமா...
https://www.mallikamanivannan.com/ninaivae-neethaanadi-1/