Nesam marava nenjam by Priya Prakash

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@maheswariravi டியர்
எங்கள் வீட்டைப் போல
ஐந்து பெண்களா,
பிரியா டியர்?
அடப்பாவமே
மாணிக்கம் அய்யா
ரொம்பவே பாவம்-ப்பா
காந்திமதி அப்பத்தாவும்
நல்லவருதான் போலவே,
பிரியா டியர்
தாமரைக்கு மட்டும்-தான் கல்யாணமாகியிருக்கு
இன்னும் நாலு பெண்கள்
கல்யாணத்துக்கு இருக்கிறார்கள்
இந்த சுதா என்ன பண்ண காத்துக்கிடக்கிறாளோ
தெரியலையே, பிரியா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top