ப்ளாக் சாக்லேட் பிளடி பிஸ்கடோட பொண்ணு பட்டர் பிஸ்கட்டா
யாழினி அப்பா இறந்துட்டாரா
...அவர் ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருந்தாருல்ல
இந்த கவிதா திருந்தவே மாட்டா...இப்ப அவ சொந்தக்கார பொண்ணு வேற கொழுந்தன் பொண்டாட்டியா வந்திருக்கா..எதுவும் கலகம் வருமா....
கதை டக்டக்குனு அடுத்த கட்டத்துக்கு போற ஃபீலிங்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்