Nenjukkul Peithidum Maamazhai 7

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹ்ம்ம்...................ஒரு தாயின் மனக்குறை, மிகவும்
பரிதாபம்தான்
அப்போவே, பெண்கள் பட்டறை வைத்திருப்பவனை,
கருப்புன்னு, வேண்டாம்=ன்னு சொன்னாங்க,
சொல்றாங்க, மல்லி டியர்
இப்போல்லாம், பொண்ணுங்கதான் ஓவரா டிமாண்ட்
பண்ணுறாங்கோ, மல்லி செல்லம்
நிலவரம் அப்படிதான் இருக்கு பானுமா...
என்ன வேலை செய்றாங்க மெயினா பார்க்கிறாங்க...வெற்றி குணத்தை பழகிப்பார்க்கதான் தெரியும்....ரொம்ப நல்லவன்னு....பார்த்தவுடன் முரடன் லுக் வேற...
 

Manimegalai

Well-Known Member
ஆக நம்ம வெற்றிக்கு சந்தியா அழகா எப்போ தெரியராலோ அப்போ லவ் ஸ்டார்ட்ஸ்....
நோ லலிதா அப்படி வராது....
அழகு மேட்டரே இல்லை...
வெரி இன்ட்ரஸ்டிங் வே ஆப் லவ்:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top