Nenjukkul Peithidum Maamazhai 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எங்க சந்தியா டியரோட, குடும்பப் பொறுப்பைப் பார்த்து
அசந்துட்டியா, வெற்றிவேல் மாமூ?
ஹா, ஹா, பிரமிச்சுப் போய்ட்டியா?
 

banumathi jayaraman

Well-Known Member
அவள் உனக்குன்னு, பகவான் முடிச்சு போட்டிருக்கும்
பொழுது சந்தியா, எப்படி அகல்யாவின் கணவனை,
கல்யாணம் செய்வாள், வெற்றிவேல் டியர்?
ஹா, ஹா, வெங்காயம் பண்ணினாயா, சந்தியா டியர்?
ஹா, ஹா, மீனாட்சியம்மாவும், ஞானவேல் டியரும்,
பேசிக்கொள்வது, மிகவும் அருமை
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சாத்வீகம், பயானகம், பிரச்சோதகமா?
ஜில், ஜங், ஜக்கா?
ஹா, ஹா, வெற்றி, நீ இம்பூட்டு நல்லவனா?
அம்மா கிழவியை இல்லை, இந்த வெற்றிப்பயலைத்தான்,
கண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோணும்
எங்க சந்தியா டியர், அழகுன்னு தலைவர்ரோட
கண்ணுக்குத் தெரியலையாமில்லே
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...................ஒரு தாயின் மனக்குறை, மிகவும்
பரிதாபம்தான்
அப்போவே, பெண்கள் பட்டறை வைத்திருப்பவனை,
கருப்புன்னு, வேண்டாம்=ன்னு சொன்னாங்க,
சொல்றாங்க, மல்லி டியர்
இப்போல்லாம், பொண்ணுங்கதான் ஓவரா டிமாண்ட்
பண்ணுறாங்கோ, மல்லி செல்லம்
 

Nachu

Well-Known Member
Thanks for the episode ka.
Hahaha jil jank, jugg ah?
Sema comedy.
Sandhya imbuttu chinna vayasula embuttu poruppu?
Vetri love-o-pathy la just passed case o?
Me yoschifying.....
Thangachi ku vandha mappillaiyai parthu sandhiya vai nee ippadi kelvi ketkuriye raaasaa....
Kathalin mudhal padikkattil unnai ariyaamale nee yerivittaai.
 

Lalithaganesan

Well-Known Member
ஹ்ம்ம்...................ஒரு தாயின் மனக்குறை, மிகவும்
பரிதாபம்தான்
அப்போவே, பெண்கள் பட்டறை வைத்திருப்பவனை,
கருப்புன்னு, வேண்டாம்=ன்னு சொன்னாங்க,
சொல்றாங்க, மல்லி டியர்
இப்போல்லாம், பொண்ணுங்கதான் ஓவரா டிமாண்ட்
பண்ணுறாங்கோ, மல்லி செல்லம்
Yessu பானும்மா,really பொண்ணுங்க மாப்பிள்ளை பாக்கற விசயத்துல பண்ற அலப்பறைய தாங்கமுடியல.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top