Neethaanae Thaalaattum Nilavu 3

Advertisement

malar02

Well-Known Member
Ha....ha...Poovizhi,
ராஜி, செந்திலை திட்டும் வார்த்தை...
என்னவாக இருக்கும்.....
நீங்கள் நினைத்தே பார்த்திருதா வார்த்தை...
KKS .....புகழ்...." எருமை மாடு....."
;):p:p:D
:D:D:DMM இது லீகல் ரைட் வாங்க போறாங்களோ
 

Manimegalai

Well-Known Member
செந்தில் மாதிரி ஒருத்தன் ஹீரோவா..
உருவாக்க போகும் உங்க ரைட்டிங்..இருக்கே அற்புதம்...
சாதாரண மனிதன்..செந்தில்..
ராஜி தன்னை மரியாதையாக பார்க்கனும் என்று எதிர்பார்க்கிறான்.
கிட்ட வந்தது நல்லதுதான்...:D
 

Adhirith

Well-Known Member
:D:D:DMM இது லீகல் ரைட் வாங்க போறாங்களோ

ஹி....ஹி..... ஹீரோ மட்டும் . தான் ,அப்படி கூப்பிடலாமா
ஹீரோயினுக்கு அந்த உரிமை இல்லையா
என்ற நம் விவாதத்திற்குப் MM ன் பதில்.....;):p

மே பீ ,copy rightsம் வாங்கியிருக்கலாம்.....:p
NTN க்கு பிறகு தான். KKS....எழுதினார்கள்....
As usual , heroine got the first chance....;):p
 

malar02

Well-Known Member
ஹி....ஹி..... ஹீரோ மட்டும் . தான் ,அப்படி கூப்பிடலாமா
ஹீரோயினுக்கு அந்த உரிமை இல்லையா
என்ற நம் விவாதத்திற்குப் MM ன் பதில்.....;):p

மே பீ ,copy rightsம் வாங்கியிருக்கலாம்.....:p
NTN க்கு பிறகு தான். KKS....எழுதினார்கள்....
As usual , heroine got the first chance....;):p
ஹூ ரே....yes amaam appuram vanthathu
 

shanthinidoss

Well-Known Member
dai senthil ava unai mariyathaiya pakkura maathiri.nalla velaila utkaaru..konja naal avala vittu vilaki irunthu vaalkaila avalavida mela va..appo than rajiku un mela oru mariyathai varm..adutha udku waiting akka..sema story..sema starting..superr..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top