Neethaanae Thaalaattum Nilavu 2

Advertisement

mithravaruna

Well-Known Member
Hi malli,

தாலாட்டும் நிலவவள் என்று
மன்னவனும் பார்த்திருக்க,
வாலாட்டும் நரியவன் என்று
மங்கையவள் பயந்திருக்க,
வீட்டுக்குள் வந்த நரி
பனங்காட்டு நரியா...?
இல்லை....
பயங்காட்டும் எலியா...?

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi malli,

தாலாட்டும் நிலவவள் என்று
மன்னவனும் பார்த்திருக்க,
வாலாட்டும் நரியவன் என்று
மங்கையவள் பயந்திருக்க,
வீட்டுக்குள் வந்த நரி
பனங்காட்டு நரியா...?
இல்லை....
பயங்காட்டும் எலியா...?

நன்றி.
Superb, Excellent and வெகு அருமை,
மித்ரவருணா @ செல்வி டியர்
 

fathima.ar

Well-Known Member
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது பாட்டு செந்தில் லைஃப் விளையாட்டு கேட்கலை யா??....
 

ThangaMalar

Well-Known Member
நைஸா வேலைக்கு சேர்ந்துட்டான்..
காதலி மனசுல இடம் பிடிக்கறது இருக்கட்டும்..
அவ அப்பாட்ட நல்ல பேர் வாங்குடா நீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top