sumiram Well-Known Member Sep 20, 2017 #3 Friend love pannum pennai marriage panna help pannuvana, illai?????
n.palaniappan Well-Known Member Sep 20, 2017 #4 mallika said: Neerum Neruppum 4 Click to expand... என்ன மாறுசால் போகுது.
banumathi jayaraman Well-Known Member Sep 20, 2017 #8 அடப்பாவி குருமூர்த்தி? உன் தங்கைக்கு கல்யாணமான மூணு மாசத்திலேயே அவளோட நாத்தனார் பேரைக் கூட நீ, மறந்திட்டாயா குரு?
அடப்பாவி குருமூர்த்தி? உன் தங்கைக்கு கல்யாணமான மூணு மாசத்திலேயே அவளோட நாத்தனார் பேரைக் கூட நீ, மறந்திட்டாயா குரு?
banumathi jayaraman Well-Known Member Sep 20, 2017 #9 ஹ்ம்ம்................உன்னைச் சொல்லி குற்றமில்லை, குரு அவளோட கூடப் பிறந்த, அண்ணனே சுயநலவாதியா இருந்து, பொண்டாட்டிக்கிட்ட சைங்க் ஜக் போடும்பொழுது சுபாஷின் வீட்டினரை, குரு, மறந்தது ஆச்சர்யமில்லை, விஜி டியர்
ஹ்ம்ம்................உன்னைச் சொல்லி குற்றமில்லை, குரு அவளோட கூடப் பிறந்த, அண்ணனே சுயநலவாதியா இருந்து, பொண்டாட்டிக்கிட்ட சைங்க் ஜக் போடும்பொழுது சுபாஷின் வீட்டினரை, குரு, மறந்தது ஆச்சர்யமில்லை, விஜி டியர்