priya durai
Well-Known Member
guru indrava london poga vitturuvana
கரெக்டா குருக்கு விஷயம் போயிடுச்சே...
அம்மா எவ்வளோ தான் மகளுக்காக பார்த்தாலும்...
லண்டன் இந்திரா பயணிக்க முடியுமா..???
எனக்கும் முடியாதுன்னு தோணுது.....பாத்தி
குரு ஏதேனும் அதிரடியா செய்யப்போறான்......
கல்யாணத்திற்குஅப்புறமா வேணா லண்டன் போலாம்
கட்டாயம் வருத்தம்தான்.....பாத்திMmmm...
குருக்கு ஹனிமூனா
தனி மூனா பார்க்கலாம்...
பட்...
ஒரு தாயோட சுய மரியாதை காக்க செய்யும் செயல் காதலால் தோற்றாலும் வருத்தம் தான்..
மன்னிப்பு அவர் காயங்களை ஆற்றாது