Neerum Neruppum 25

Advertisement

தரணி

Well-Known Member
ஹாய் விஜிமா

சூப்பர் ud..... இந்து அம்மா ரொம்ப கரெக்ட் யா யோசிக்கிறாங்க........ பட் குரு யோட புடிவாதம்...... கிருஷ்ணா மூர்த்தி யோட புடிவாதம் எது win பண்ணும் அப்படினு தெரியல...... இந்து பத்தி வேற ஒன்னும் புரிய மாட்டுது..... லவ் ல interest இல்ல....studies மட்டும் தான் ..... அம்மா சொன்னா ஓகே சொல்லுவா....பட் இப்ப அவுங்களுக்கும் குரு க்கு நோ தான்..... பாக்கலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top