Neerum Neruppum 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
அசிங்கப்பட்டான்,
ஆட்டோக்கார=ன்னு
ஒரு சினிமா=ல,
வரும் வசனம் போல,
இப்படி, உன் பையன்கிட்டையும்,
உன்னோட சுலோ=கிட்டையும்,
அசிங்கப்பட்டுட்டியே,
கிருஷ்ணமூர்த்தி?
 

banumathi jayaraman

Well-Known Member
நீ, எட்டடி பாய்ஞ்சா,
உன் பையன்,
குருமூர்த்தி
பதினாறடி,
பாய மாட்டானா,
கிருஷ்ணமூர்த்தி?
 

banumathi jayaraman

Well-Known Member
மாமனார் வீட்டோடு
மாப்பிள்ளையாய்,
இருந்தால் இப்படித்தான்
ஏதோ, உன்னோட குழந்தை,
வர்றதுக்குள்ளையுமுவாது
முழிச்சுக்கோ, சுபாஷு தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயே, இந்த இந்திரா
டியர், என்ன இப்படி,
சிலித்துக்குறா?
ஓவர் படிப்ஸ்,
உடம்புக்கு ஆகாது,
இந்திரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆஹா, வந்திடுச்சு
குருவுக்கு, இந்திரா,
சாரி, சாரி, இந்து மீது
காதல் வந்திடுச்சு
அடுத்து என்ன?
கல்யாணம் தானே,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..................
தடிமாடு மாதிரி,
பையன் சுபாஷ்
இருந்தும்,
தாட்சாயிணியம்மாவே
எல்லாத்துக்கும்
அலைய வேண்டி
இருக்கு, விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top