Neerum Neruppum 20

Advertisement

rathippria

Well-Known Member
ம் ம் ம் ம் மலேசியா தான் { நாங்க ஆளை காணோம் என்பதைதான் அப்படி கேட்போம்}
Kikikiki ok ok...illai irrukene....Savee story Pons ma story Sorna story n Sarayu story le varuvene Anna.....neengathaan parkale....neenga romba bz ayitinga....enga kooda ellam serale....ellam writers thaan:(:confused:
 
murugesanlaxmi

ஆ இது ரொம்ப ஆபண்டம் சகோதரி. எனக்கு எப்பவும் என் mm தளம் சகோதரிகள் தான் முக்கியம். இது சும்மா சகோதரி. கொஞ்சம் நாள் அதில் ஒரு ஆர்வம். யார் எந்த நாவல் கொடுத்தாலும் படித்து விடுவேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியுமே நானே முழு சோம்பேறி சகோதரி. திரும்ப அங்கிருந்து ஓடிடிடிடிவிடுவேன். ஆனால் என் mm சகோதரிகளை விட்டு எங்கும் போகமாட்டேன்
 
Manimegalai

அண்ணாவுக்கு கமெண்ட் படிக்க நேரமில்லைடா:D
அவ்ளோ கதை படிச்சு ...
கதையை விட பெரிய கமெண்ட் போட்டு...;)
பாவம் அண்ணா...
ரொம்ப பிஸி..
நீ சொன்னது கரெக்ட் எழுத்தாளர்கள் எல்லாரும் அண்ணாவோட பிரண்ட்ஸ்..
 
Semma semma anna;)
 
So sweet of u anna;)
 
murugesanlaxmi

Well-Known Member
அண்ணாவுக்கு கமெண்ட் படிக்க நேரமில்லைடா:D
அவ்ளோ கதை படிச்சு ...
கதையை விட பெரிய கமெண்ட் போட்டு...;)
பாவம் அண்ணா...
ரொம்ப பிஸி..
நீ சொன்னது கரெக்ட் எழுத்தாளர்கள் எல்லாரும் அண்ணாவோட பிரண்ட்ஸ்..
சகோதரி, இது உள்குத்து, உங்கள் அண்ணா பாவம் இல்லையா. மீ பாவம்
 
P.Vijayalakshmi

Well-Known Member
Hiii.....I have read all ur stories...very good well written.... Usually I won't comment in ur site as u won't reply but as I found out u have replied all so I quickly commenting;)NN semma.....interesting story....will be very nice if more Indra n guru portion....waiting n waiting for next epi...tc ma...
நன்றி ரதி.இனி உடனுக்குடன் என் ரிப்லே கிடைக்கும். இனி வரும் அத்தியாயத்தில் குரு இந்திராவே இடம் பெறுவர்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top