Neerum Neruppum 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, இப்படி ஒரு
சுயலாபம் நினைக்கும்
சுயநலப் பிசாசை, நான்
பார்த்ததேயில்லை,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவனிடமிருந்து, சொத்தைக்
காப்பாற்றி தாட்சாயிணி
அம்மா, எப்படித் தன் மகளுக்கு,
திருமணம் செய்து வைக்கப்
போறாரோ, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, குருமூர்த்தி
இந்திராவை மணந்தால்,
சுபாஷ், அதிலும் ஒரு சுய
லாபம் பார்ப்பானே, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, இந்திராவுக்கு
மாப்பிள்ளை, யாரு=ன்னு
தெரிஞ்சுக்க, ரொம்பவே
ஆவலாக இருக்கு பா
சீக்கிரமா, வந்து சொல்லுங்க,
விஜி டியர்
 

Manimegalai

Well-Known Member
சுபாஷ் அந்த சொத்தை வைத்து பல கணக்கா:oops:
டாக்டர் படிப்பே முடியல..
அவருக்குள்ள ஏன் அவசரப்படுறாங்க..
உண்மையில் இந்திரா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை யா...
அண்ணன் படும் மோசம்...
ரியலிஸ்டிக் கதை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top