ThangaMalar
Well-Known Member
அதுக்கு முன்னேயே அவர் கோட்டீஸ்வரர் தானே, உமா...அந்த விளம்பரத்தில நடிச்சு ஒரே நாளில் அம்பானி ஆனவர் மா அவரு..அவரு ரேஞ்சுக்கு ஹன்சிகா
அதுக்கு முன்னேயே அவர் கோட்டீஸ்வரர் தானே, உமா...அந்த விளம்பரத்தில நடிச்சு ஒரே நாளில் அம்பானி ஆனவர் மா அவரு..அவரு ரேஞ்சுக்கு ஹன்சிகா
பணத்துக்கு சொல்லலை மலர்.. அம்பானி ரேஞ்சுக்கு பேரைச் சொன்னேன்... இவருக்கு ஹன்சிகா ஜோடியானு எல்லா சோஷியல் மீடியாவில் பேரை தட்டிடார் இல்லைஅதுக்கு முன்னேயே அவர் கோட்டீஸ்வரர் தானே, உமா...
அவனின் சட்டையை பிடித்து
சண்டை போடும் கோபம் ...அவளுக்கு
அவளை உலுக்கி சண்டை போடும்,....
ஆவேசம் அவனுக்கு........
இதில் மட்டும் ஒத்த மனது.....
பார்க்கிறேன், பாரக்கலை......
வேணுமா,வேண்டமா.....
ஏக்கமா.....இல்லையா....
பிடிக்குதா.....பிடிக்கலையா.....
தேவையற்ற குழப்பங்களை போக்க
அட்லீஸ்ட், விருப்பட்ட சண்டையாவது போட்டு
ஒரு தெளிவான முடிவுக்கு வாங்கப்பா....
ஜே, சாப்பிட்டாளா மல்லி....?????
“ கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை...
கண்ணின் மணியானால் கண்ணை விட்டு பிரிவதில்லை...”
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்//சாப்பிட வராம போறது பிடிக்கல
அத கொஞ்சம் குணமா கூப்பிடலாம்
முறைப்பா பேச மறுபடியும் சண்டை போட்டு
நீயே வந்தாலும் வேண்டாம் போடி சொல்ல
இவ வேற அவன் சொன்னத நினைத்து
இருக்க என்ன செய்ய போறாங்களோ
அவன் பேசும் போது நமக்கே ஒரு ஏக்கம் பாவம்
எல்லாம் அவன் மேல் வருது
அருமையான பதிவு
ரைட்டுபணத்துக்கு சொல்லலை மலர்.. அம்பானி ரேஞ்சுக்கு பேரைச் சொன்னேன்... இவருக்கு ஹன்சிகா ஜோடியானு எல்லா சோஷியல் மீடியாவில் பேரை தட்டிடார் இல்லை