Neengaatha Reengaaram 7

Advertisement

ThangaMalar

Well-Known Member
எங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...
என்ன வேகம் என்ன வேகம்...
ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி எங்க கண்ணுலையும் தண்ணீ:cry::cry::cry:
துடைச்சிக்கோ பாத்தி..
சேர்ந்திடுவாங்க..
 

Suvitha

Well-Known Member
கல்யாணம் பண்ணுறதா இருந்தால் எனக்காக பண்ணு, நான் பண்ணின உதவிக்காக எனக்கு வாழ்க்கை பிச்சை போடவேண்டாம். சரியாகத் தானேப்பா சொல்லுறான். அப்புறம் ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு போறா?
 

ThangaMalar

Well-Known Member
கல்யாணம் பண்ணுறதா இருந்தால் எனக்காக பண்ணு, நான் பண்ணின உதவிக்காக எனக்கு வாழ்க்கை பிச்சை போடவேண்டாம். சரியாகத் தானேப்பா சொல்லுறான். அப்புறம் ஏன் இந்த பொண்ணு அழுதுட்டு போறா?
அவனை hurt பண்ணிட்டோமே ன்னு அழறா..
அவன் முன்கதை கேட்டு இரக்கப்பட்டு அழறா..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எங்க குதிரைய விட
தாறுமாறா ஓடுதே...

என்ன வேகம்
என்ன வேகம்...

ஜெயந்தி கண்ணுல மட்டும் இல்லை மல்லி
எங்க கண்ணுலையும் தண்ணீ:cry::cry::cry:
இந்த குதிரையும் செத்தக் தானா?

அட.. கண்ல தண்ணீ லாம் வைக்காதீங்க... சேர்ந்துடுவாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top