Neengaatha Reengaaram 4

Advertisement

sindu

Well-Known Member
இப்ப ஜெயந்தி குடும்பத்திற்கு சூழ்நிலை பாதகமா இருக்கு
மருது அதை தனக்கு சாதகமாக்கி கொள்வானா ???

கோபாலன் இது தனக்கான உதவி அல்ல தன் மகளுக்கானது என சரியாய் புரிந்து கொள்கிறார் ??
இப்போ விமலன் பிரச்சனை சரி செய்வாரா இல்லை ஜெயந்தியை காப்பாற்றுவது பற்றி யோசிப்பாரா?

eppadi avanai thalli niruthuvaar?????
 
sindu

Well-Known Member
hi MM:)
என்னடா முதல் தடவையா நம்மகிட்ட ஒரு அப்பிளிக்கேஷன் வச்சிட்டான் எப்படி விடுவது என்று வேம்புலி அம்மன் நினைத்துவிட்டாரோ

அவன் என்ட்ரி கொடுக்க விமலன் காரணமாயிட்டான்

அவன் கடையில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பயே பார்பவன் இவங்க பாதுகாப்பையும் லேசில் எடுத்து கொள்ளமாட்டான் தானே

அதுவும் அனைவரிடத்திலும் நல்ல மதிப்பு இருக்கிறது இவன்பால்

இதை பற்றி பின்னர் யோசிப்பாரா கோபாலன்

பெண்ணை பெற்ற தகப்பனின் மூளை நல்லா வேலை செய்கிறது பதட்டத்திலும்

ஜதி வேகமாய் அவனிடம் உதவி கேட்டுவிட்டாய் உனக்கு எப்படி தெரியும் நீ கேட்காமலேயே உனக்காக ஆஜரானவன் என்று
//அதுவும் அனைவரிடத்திலும் நல்ல மதிப்பு இருக்கிறது இவன்பால்//
adhu police dhadha kootani :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
ThangaMalar

Well-Known Member
பெங்களூர் குளிர்ல
இன்னும் கலரா
சிவப்பு நிற உடையில் பார்த்ததும்
ஆவேசம் ஆசம் ஆகிடுச்சு:p:p
வல்லப் தான் மலர்
பாவம் லிஸ்ட்ல
இப்ப முதல் இடம்:(
எப்படி எப்படி :LOL::ROFLMAO: ஆவேசம் ஆசம் ஆயுடுச்சா :love:
செம மேகா.. (y)

வல்லப் கடமைக்காக காத்திருந்தான்
தேடி போனான்
காதலுக்காக இல்லையே..

மருதுக்கு நேசம், பாசம், ஆசை..
தேடி போக வழியும் தெரியலயே..
விவரம் கூட தெரியாம தவிச்சிட்டான்ல...
பரிதாப ஸ்கோர் மருதுக்கு தான்.
:cry:
 
Sainandhu

Well-Known Member
hi MM:)
என்னடா முதல் தடவையா நம்மகிட்ட ஒரு அப்பிளிக்கேஷன் வச்சிட்டான் எப்படி விடுவது என்று வேம்புலி அம்மன் நினைத்துவிட்டாரோ

அவன் என்ட்ரி கொடுக்க விமலன் காரணமாயிட்டான்

அவன் கடையில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பயே பார்பவன் இவங்க பாதுகாப்பையும் லேசில் எடுத்து கொள்ளமாட்டான் தானே

அதுவும் அனைவரிடத்திலும் நல்ல மதிப்பு இருக்கிறது இவன்பால்

இதை பற்றி பின்னர் யோசிப்பாரா கோபாலன்

பெண்ணை பெற்ற தகப்பனின் மூளை நல்லா வேலை செய்கிறது பதட்டத்திலும்

ஜதி வேகமாய் அவனிடம் உதவி கேட்டுவிட்டாய் உனக்கு எப்படி தெரியும் நீ கேட்காமலேயே உனக்காக ஆஜரானவன் என்று

திக்கற்றவருக்கு தெய்வமே துணை....
;):p
 
Sainandhu

Well-Known Member
இப்ப ஜெயந்தி குடும்பத்திற்கு சூழ்நிலை பாதகமா இருக்கு
மருது அதை தனக்கு சாதகமாக்கி கொள்வானா ???

கோபாலன் இது தனக்கான உதவி அல்ல தன் மகளுக்கானது என சரியாய் புரிந்து கொள்கிறார் ??
இப்போ விமலன் பிரச்சனை சரி செய்வாரா இல்லை ஜெயந்தியை காப்பாற்றுவது பற்றி யோசிப்பாரா?

eppadi avanai thalli niruthuvaar?????

எதுக்கு சந்தேகம்......
இப்பவே என் வீட்டு பொண்ணுங்க என்ற உரிமை....
சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வேணா அவனோட இன்டென்ஷன்
புரியாம இருக்கலாம் ...அப்பாக்கும் சந்தேகம் தான்

தனக்கு சாதகமாக தான் சந்தர்ப்பத்தை வளைத்துக் கொள்வான்...
 
Thamaraipenn

Well-Known Member
அடப்பாவமே
பணத்தோடு விமலனை
டிவிக்காரங்களே கடத்திட்டாங்களா,
மல்லிகா டியர்?
பணம் ஒரு விஷயமில்லை
போலத் தெரிகிறதே
இது ஜெயந்திக்கு வைச்ச
குறியா, மல்லிகா டியர்?

மருது சொல்வது கரெக்ட்தான்
ஆயிரம்தான் இருந்தாலும்
எதுக்கு பெண்களை போலீஸ்
ஸ்டேஷனில் உட்கார வைக்கணும்?
அதான் அவங்களுக்குப் பதிலாகத்
தானே இங்கே இருக்கேன்-னு
மருது சொல்றான்

கோடீஸ்வரனுக்கு ஒன்பது
லட்சமெல்லாம் ஒரு பெரிய
விஷயமா என்ன?
அதுவும் மச்சானுக்காக?

அய்யா சாமி, இந்த நடுத்தர
வர்க்கத்துலே மட்டும்
பொறக்கவே கூடாதுங்கோ
எதுவும் ஆசைப்படவும் முடியாது
எதையும் சட்டுனு நடத்திக்கவும்
முடியாது

பெண்ணைப் பெற்றவராய்
நாலும் நாலும் எட்டு-ன்னு
கணக்கு போடத் தெரிஞ்ச
கோபாலன் சார், தன்னால
வலிய வந்து மருது செய்யுற
உதவியை வேண்டாமுன்னு
சொல்லலாமோ?
AND நாலுக்கு இந்த "லு''-தான்
வரணும், மல்லிகா டியர்
Unmaiya sonneenga banu ma.. middle class family na romba kastam.. ella idathilum avadhi thaan
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top