அம்மா இவ்ளோவா...... அதிலும் BMW X5 ஜெர்மனி புக்கிங்..... காசு இவன் தான் குடுக்கணுமா
அப்போ அந்த நான் சம்பாதிச்சதுல வாங்கி கொடுக்கிறது
இனி பொண்டாட்டிக்கு ஷாப்பிங் பண்ண ஜெர்மனி போறானா
அதுவும் 2 நாளில்......... விசா தேவையில்லை போல
ஜெயந்தி உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு யாருமா சொன்னது???
நீங்க ஒரு கட்டில்ல நான் ஒரு கட்டில்ல தூங்க ஏன் ஜெர்மனி போகணும்
செம கேள்வி தான் போ......
பாதி ஆசை ஜதி பற்றி சொல்லியாச்சு......... அவளுக்கும் ஆசை இருந்தால் தான் சொல்லுவானாம்........
ஆனாலும் தனியா உணருறேன்னு சொல்லிட்டானே கைக்குள்ள வச்சுக்கிட்டே.......
அது வேலை செய்யாது???
நீ குடுத்த காசை கமலனுக்கு யூஸ் பண்ணிருக்கலாமே உங்க வீட்டில்...... ஏன் எதுவும் பண்ணலை???
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.......