Neengaatha Reengaaram 11 2

Advertisement

Sundaramuma

Well-Known Member
பெரிய கட்டில்?..
....... வாங்கலையே!!!!
பெட்சீட் இருக்கா?...
...... தெரியலையே!!!!!
பில்லோ கவர்?...
....... இல்லையே!!!!!
நைட் டிரஸ்?..
. ..... அப்படின்னா என்ன?...

கண்கட்ற துணி?... o_O
...... இதோ!!!! ஒரு செகண்ட்... :love:
:LOL::LOL::LOL:
 

Chitra Balaji

Well-Known Member
Enna solla no words to say mam... Semma semma lovely and romantic episode..... ஜானி கை pidichithu soap போட்டு அந்த thei theikirale pa... Oru அம்பாளை matum use panra வீடு eppadi Iruku la bed spread kuda maathinaana ennanu kuda avanuku theriyala... Semma lovely and romantic sequence... Namba kuda nammakaga ஒருத்தர் இருகாங்க nu therinjale ஒரு polivu oru தெளிவு vanthuduthu la... Semma semma episode I liked alot.. Song oda அந்த lines semma eagerly waiting for next episode mam
 

Sundaramuma

Well-Known Member
In every action மருது reminds ஜதி "மரியாதை முக்கியம்"
அது வீட்டுக்காரனா இருந்தாலும் சரி...... ஜானி(நாய்) ஆனாலும் சரி........

"என்னால் இருக்கமுடியாது சொல்லணும்" ஜதி.......
But மருதுவின் பேச்சில் சொல்ல முடியல.......

இப்போதைக்கு முழு மனதோடு தான் கல்யாணத்திற்கு சம்மதித்திருக்கிறாள்.....
வீடு முதல் எல்லாமே அலங்கோலம்..... அலங்கோலத்தை அழாகாக்குவது யார்???????

********
Epi 1...
நான் படிச்சிட்டு சொந்தமா மெக்கானிக் shop வைப்பேன்....... ஜதி
நீ foreign போவேன்னு படிக்க வச்சா அழுக்குல உழலுவியா????? அப்பா
அங்கே போனா மட்டும் இந்த வேலை தானே செய்வேன்...... ஜதி
அங்கே செஞ்சா மதிப்பு, பணம்... இங்கே செஞ்சா ஒன்னும் கிடையாது....... நீ அங்க தான் போகணும்... அப்பா
"சரி சரி" என்று தலையாட்டி வைப்பாள் ஜதி
********

So ஜதியின் விருப்பம் சொந்தமா மெக்கானிக் shop...
ஆனால் நன்றி கடனின் விளைவு.... மருதுவின் கடனை தீர்க்க ஜெர்மனி போகணும் எனும் ஜதியின் கனவு...
அப்பாவின் ஆசை பொண்ணு foreign போகணும்..... நல்ல சம்பாதிக்கணும்....
நல்லா படிக்கிற பெண்ணின் அப்பாவோட நியாயமான ஆசை...... பொண்ணா இருப்பதால் கண்டிப்பா அவள் தான் நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரனும் என்கிற ஆசை இருக்காது..... எப்படியும் இன்னொரு வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு தான்... அவ life நல்ல இருக்கணும் எனும் அப்பாக்களின் நியாயமான ஆசை தான்....

இப்போ ஜதியின் முடிவு விருப்பமா கனவா???
மருது விருப்பத்திற்கு ஓகே சொல்வான்....... கனவிற்கு??? கனவு காரணத்தோடு தெரியும் போது???
இன்னும் ஒரு மாதத்தில் ஜெர்மனி பயணம் என்று உள்ளே வரும் போது நினைக்கும் ஜதியின் ஆசை இன்னும் தொடருமா... இல்லை மருதுவை அவனுக்காக அப்படியே ஏற்று அவனோட கனவை நனவாக்குவாளா???

லகான் சொல்லிட்டு night fullலா கண்ணை கட்டியே தூங்க விட்டுட்டியேப்பா மருது...:D

வாயை பொத்துறது.....:p:p:p
ஈஸ்வர் முத்தம் கொடுத்துட கூடாதுன்னு தன்னோட வாயை பொத்துவாள் வர்ஷினி....... கை மேல kiss:love:
அழுகை சத்தம் கேட்ககூடாதுன்னு அர்ச்சனா வாயை பொத்துவான் வல்லபன்...... only எச்சி......:p
பேசக்கூடாதுன்னு மருது வாயை பொத்துறா ஜெயந்தி......கைக்குள்ள kiss:love:

தாதா becomes Lover boy:love::love::love::cool:
பிரமாதம் ஜோ.....(y)(y)(y)
அவளோட கனவு , விருப்பம் சரியா சொல்லிடீங்க .....கடன் அடைக்க தான் பெர்லின் சொன்னா யாராலயும் ஏத்துக்க முடியாது.......இப்போவே அவளை நம்பி ஒன்னும் அவ குடும்பம் இல்லை.....
 

fathima.ar

Well-Known Member
பெரிய கட்டில்?..
....... வாங்கலையே!!!!
பெட்சீட் இருக்கா?...
...... தெரியலையே!!!!!
பில்லோ கவர்?...
....... இல்லையே!!!!!
நைட் டிரஸ்?..
. ..... அப்படின்னா என்ன?...

கண்கட்ற துணி?... o_O
...... இதோ!!!! ஒரு செகண்ட்... :love:

கண்கட்டி வித்தை:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top