Neengaatha Reengaaram 11 2

Advertisement

mallika

Administrator
“Take Her As If It’s The First Time and The Last Time Every Single Time”

Jayanthi in his home… As his family.

She realizes, despite the initial shocks, that she needs to take a little more efforts to make his life easier and apprehensions farther.

Jayanthi in his life…. As his soulmate.

She realizes her commitment despite the hiccups and hurdles, big and small, they will have to face because of the difference.

Jayanthi in his bed… As his love.

She realizes she can just melt with his single touch and a simple kiss, making her feel his and only his.

Will their explosive physical equation will be a part in helping them build a forever emotional bond?

Time Will Tell…!!

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை...

இதழ்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை...

மௌனமே சம்மதமென்று... தீண்டுதே மன்மத வண்டு!!!


Neengaatha Reengaaram 11 2

:love::love::love::love:
 

Joher

Well-Known Member
Tks மல்லி..........

அண்ணிடா:love::love::love:

எப்போவும் சின்ன கட்டில் தான் மல்லி சொல்வாங்க........:p:p:p
அடியேய் அண்ணி........ ரொம்ப பண்ணுற....... bedspread :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பட்டு புடவையில் தூக்கம்....... ரைட்டு......
லட்சத்தி பத்தாயிரம் பட்டு புடவை...... நகை எட்டு லட்சம்......
படுக்கையில் பணம்......... not பொண்டாட்டி:LOL::LOL::LOL:
இப்போ சோளக்கொல்லை பொம்மை :p:p:p

நகை கழற்ற உதவி பண்ணலை........
நிகில் மாதிரி கேட்டுக்கேட்டு செய்யணும் மருது........

wow.......... மல்லி......... guess எல்லாம் correctடா போச்சு.......
T-shirt...... மருது டீ விட்டதால வெறும் shirt ஆயிடுச்சு..........
கண்ணை கட்டி.........:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: புது trend கொண்டுவந்துட்டீங்க......

ஸ்பார்க் நொடியில் வந்து மருது வசீகரன் ஆகிவிட்டான்.......
இனி பெர்லின்?

ஒரு ஆணும் பெண்ணும் இட்டுகொள்ளும் முத்தம்......... பருவ ராகம் பாட்டு எல்லாம் போட்டு எபி அமர்க்களம் பண்ணிட்டேங்க மல்லி......
Enjoyed a lot......:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

logical reasoning worked out @Sundaramuma @smartiepie
---
தேவதை புன்னகை செய்தால் சிறு தேய் பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன் நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியனெ விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள் பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன பெண் தான் பெண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினால் வான் நிரையுது நம் காதலால் உயிர் நிரையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே நீ என்னதான் எதிர் பார்கிறாய்
ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா...

ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும் அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும் மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்.........

******************
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ.......
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்...........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
பெரிய பிரச்சனை எதிர்பார்த்தா
உல்டா:love::love::love:
அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்...
எப்பி உள்ள போறதுக்குள்
பாடலே உணர்த்தி விட்டது.
பதிவு எப்படி இருக்கும்னு..
சந்தோஷம்
மகிழ்ச்சி
எல்லாமே...
நன்றி மல்லி.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா?
லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு
பட்டுப் புடவையா?
அப்படீன்னா ஜெயந்தியின்
புடவையில எம்புட்டு ஜரிகை
இருக்கும்?

எட்டு லட்சம் ரூபாய்க்கு
நவைங்களா?
இம்புட்டு துட்டுக்கு ஜதிக்கு
என்னென்ன நவைங்கள
மருது வாங்கியாந்திருப்பான்?

ஏனுங்க, கோவாலு அய்யா?
வேற எப்படியாப்பட்ட ராசாதி
ராசாவை, கொம்பனை,
அப்பாடக்கர் ஆளை, உம்ம
மவளுக்கு மாப்பிள்ளையா
நீங்கோ பார்த்திருந்தாலும்
பொண்ணுக்கு அவென்
இப்படி நவையெல்லாம்
போட்டு ஜதியை கண்ணாலம்
செஞ்சுருப்பானா-ன்னு
ரவையூண்டு ரோசன
பண்ணிப் பாருங்க,
கோப்ப்ப்ப்பால்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top