Neengaatha Reengaaram 1

Advertisement

Sainandhu

Well-Known Member
லகான் கட்டிய ரூல் ஃபிரேக்கர்....
எந்த,எந்த ரூல்ஸ் உடையப் போகுதோ....
Malli only knows.....


ஆனா, கண்டிப்பா இந்த ரூல உடைத்தே ஆகணும் ...
கஷ்டப்பட்டு முறைக்கிற கண்ணை எல்லாம் நோண்டி
காக்காக்கு போட்டு விடு.....;)
especially, hero muraithal....;):p


“சின்ன தாதா..”... மருது.....
வானம் தொடாத மேகம்.....
தொட்டுவிடும் தூரமாகுமா....?
 

Joher

Well-Known Member
என்ன நடந்தாலும் பசங்க தப்பே பண்ணியிருந்தாலும் கூட நிற்கும் அண்ணன்......

இப்போ அவர் ஆளை பார்த்ததும் நியாயம் பேசுறாரே......
அவ பாக்காதப்பவே இப்படி.....
திரும்பி பார்த்தால்?????
 

fathima.ar

Well-Known Member
என்ன நடந்தாலும் பசங்க தப்பே பண்ணியிருந்தாலும் கூட நிற்கும் அண்ணன்......

இப்போ அவர் ஆளை பார்த்ததும் நியாயம் பேசுறாரே......
அவ பாக்காதப்பவே இப்படி.....
திரும்பி பார்த்தால்?????

பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்ன பார்க்காத
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top