Neelamani's Chinna Chinna Aasai-1

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நன்றி சிந்து. பசங்க மோசமா கலாய்ப்பாங்க. உங்களுக்கு தெரியாததா?
ஆரம்பத்தில் ணா தான் அப்புறம் னா ஆகி டா ஆகும்
Nice start

அவளுக்கு வச்ச பேரு, "சின்ன பாக்கெட்" இல்ல "சின்ன பக்கெட்" :unsure:
ரெட்டை ஜடை பின்னி ரிப்பன் வெச்சு மடிச்சு கட்டிட்டு வந்தா.. பாக்கவே காமெடியா இருக்கா.. :eek::eek:

வேட்டிக்கு பெல்ட் போட்டு கட்டி இருக்கியே. கட்டிக்கோ ஒட்டிக்கோ கிடைக்கலையா?? :p:p
"ண்ணா " வா.. ஆ.... ஆ... ஆ... :eek::eek: இது எல்லாம் ஓவர்.. ;);)
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "சின்ன
சின்ன ஆசை"-ங்கிற அழகான
புதிய அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
நன்றி பானுக்கா. வழக்கம் போல வந்து ஆதரவு தந்துடணும்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஒரு ஆரம்பம்...
Flash back க்கு போய்விட்டது....
பெயர் கூட தெரியாமல் இருக்கும் senior. ..
அண்ணா..வேற. ..
Interesting...
Waiting....
Please come back soon with next episode....
Thanks for new story...
வாழ்க வளமுடன்
நன்றி அனு. சீக்கிரம் வரேன் பா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அந்த.வீடியோ எங்க... retelecast பண்ணுங்க....

காலேஜ் ரகசியம் எல்லாம் இப்படி சொன்ன எப்படி
அதானே? ஜோ எல்லாம் போட்டு உடைச்சிட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top