malar02
Well-Known Member
பச் போங்க ரொம்ப வருத்தமாய் இருக்கு
வேற மாதிரி வரும் என்று நினைத்தேன்
போமாட்டா பளாரென்று கொடுப்பாள் என்று என்னையா போக சொல்லற என்று
ஆனா அதுக்கும் இந்த கூமுட்டை வழி விடாம
நான் போறேன் கிளம்பி அவளை துரத்திவிட்டது
இப்ப கதவால்தான் அடிக்கிறாள்
சுயபச்சாதாபம் மிக பெரிய பிரச்னை
வாழ்வும் விடாது சாகவும் விடாது
இரண்டுக்கும் நடுவே நின்று கொண்டு அலைக்கழிக்கும்
இவனையும் ஆட்டுவிக்கிறது
ரொம்ப பாவமா இருக்கு
தானே கதவை பூட்டி கொண்டு புழங்கி கொண்டியிருக்கிறான்
அவளையும் விட கொடுமையான மனநிலை
சுயஅலசல் மட்டுமே இதிலிருந்து விடுவிக்கும்
ஏனென்றால் ஆல்ரெடி இவனோ உழைப்பில் வெற்றி பெற்றவன்
அதன் வழியாய் விடுபட முடியாது வேறு
எது விடுவிக்கும்
அவளால் மடிதாங்குதலா
அது தற்போதிய விடுவிப்பாய் வேண்டுமானால் இருக்கும்
திரும்பவும் சந்தர்ப்பம் வந்தால் நொய் நொய் என்று
கைக்குழந்தை போல் அழ ஆரம்பிக்கும்........