Nee Ennul Yaaradaa 19

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. Eppo thaan theriadhu endha Kamal avanoda amma madiri thaan irrukaan. Moolai illama. Selfish goose. Amma pillai rendu peraiyum mental hospital la serkalam.
 

Nachu

Well-Known Member
Epi படிக்க நல்லா தான் இருக்கு ஆனாலும் under current ல திக் திக் மொமெண்ட் வருவதை தவிர்க்க முடியவில்லை.
 

Anu Nandhu

Well-Known Member
Lovely..:love: bharani pinraney.. gayu super poa... Ava reaction veetlayum sari bharani kitta yum sar cool a move pannitta..

except kowsalya:devilish::devilish:
 

Novel-reader

Well-Known Member
Wow. Ultimate.
மனசு குளு-குளுன்னு இருக்கு. இன்னிக்கி 2 பாகமும் முழுக்க முழுக்க சந்தோஷம் தான்.

The way Gayathri treats her mom - படிக்கப்படிக்க குதூகலம் ஏறுது.

கடைசியில் அவங்களை மதிக்கப்போற ஆள் பரணியா தான் இருக்கும். பெத்த பிள்ளைங்க அழகா அவங்களை Dummy Mummy - ஆ ஆக்கிட்டாங்க. சாரதா மாதிரி ஒரு மருமகளை அவங்க பேசுற பேச்சுக்கு இப்ப இவங்களுக்கு நடந்திருக்கும் உதாசீனம் ரொம்ப ரொம்ப குறைவு.எந்த ஜென்ம புண்ணியமோ அவங்களோட வீட்டுக்காரர் மட்டும் இப்பவும் அவங்களுக்கு முட்டு குடுத்துட்டு இருக்கார்.

பரணி இனி நீதான் காயூக்கு பிடிச்ச கார்ட்டூன் - மரியாதை மாமா - எல்லாமே. கொஞ்சம் romance mood - ஓட hero mode-க்கு மாறுப்பா. அதுக்கெல்லாம் கூடவா ஆதிக்கு கல்யாணம் முடியணும்? எல்லாருக்கும் எல்லா நல்லதும் முடிஞ்ச அப்புறம் தான் உங்களுக்கு conversation - தொடங்கணும்னு சொல்லறதெல்லாம் ரொம்ப over.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top