Nee Enbathu Yaathenil 37 1

mallika

Administrator
#1
One part now friends,

next part will come soon

எழுதிட்டு தான் இருக்கேன் , நீங்க வெயிட் பண்ணுவீங்கன்னு ஒன்னு இப்போ போடறேன் அடுத்ததும் போட்டுட்டு தான் தூங்குவேன்,

இந்த எபி இல்லாம இன்னும் ஒரு எபி தான் மோஸ்ட்லி இருக்கும்


சைட் நைட் ஆனா கொஞ்சம் slow வா இருக்கு error காமிக்குது
சரி பார்த்துட்டு இருக்கோம்
அப்படி வந்தா ரெப்ரெஷ் பண்ணுங்க சரியாகிடும்

Nee Enbathu Yaathenil 37 1


:love::love::love:
 




Joher

Well-Known Member
#2
:love::love::love:

லைட் எரியவே பெரும் பாடு....... அதையும் பையனை வச்சி ஆப் பண்ணிவிட்டா எப்படி...... இவங்களுக்குனு வந்து வாய்க்குதே situation.......
பையன் கத்தலில் சுந்தரி டென்ஷன் ஆகிட்டா போல :p:p:p

சக்கு சக்கு வத்திக்குச்சி சட்டுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
அரும்பு மீச முறுக்காதே குறும்பு பார்வ பாக்காதே......
 




Last edited:

ThangaMalar

Well-Known Member
#6
One part now friends,
next part will come soon
எழுதிட்டு தான் இருக்கேன் , நீங்க வெயிட் பண்ணுவீங்கன்னு ஒன்னு இப்போ போடறேன் அடுத்ததும் போட்டுட்டு தான் தூங்குவேன்,
சைட் நைட் ஆனா கொஞ்சம் slow வா இருக்கு error காமிக்குது
சரி பார்த்துட்டு இருக்கோம்
அப்படி வந்தா ரெப்ரெஷ் பண்ணுங்க சரியாகிடும்
ஆமா, மல்லி அடிக்கடி ரொம்ப slow ஆகுது..

வாங்க மல்லி..
படிச்சிட்டு தான் தூங்கனும்
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#8
அருமையான பதிவு மல்லி:love::love::love:.கண்ணனுக்கு இப்போ தான் பல்பு எரிஞ்சு,சுந்தரியை மடியிலே
வச்சிட்டு பேசுறான்:p:p:p.அபி கத்துன கத்துல இறங்கி ஓடிட்டாளே,வடை போச்சே:LOL::LOL::LOL:.

மீசைய முறுக்க இத்தனை நாளா சுந்தரி,முதல்லேயே செஞ்சிருந்தா கண்ணனும் சமாதானம்
ஆகிருப்பானே:love::love:.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement