mallika Administrator May 31, 2020 #1 Thank you very much for your wonderful support and encouragement friends, Nee Enbathu Yaathenil 30
ThangaMalar Well-Known Member May 31, 2020 #2 அவுட்டிங், டின்னர், ஆனந்தமான தூக்கம்.. இப்போ கனவு ன்னு நினைப்பாளோ.. Last edited: May 31, 2020
Hema27 Well-Known Member May 31, 2020 #4 Birthday treat ku sapida sonna.. Ava bill kaga sapidra Last edited: May 31, 2020
Manimegalai Well-Known Member May 31, 2020 #5 இனிய அதிர்ச்சி நன்றி மல்லி சிஸ் நல்லா தான் பேசுறான் மகனை கவனித்தால் கூட சுந்தரி வேற நினைப்புக்கு போய்டுறா ஒரு வழியாக சுந்தரிக்கு பதில் தரப்போறான் டீ போட்டு பேசுறானே உரிமையா பேசுறதும் அழகா தான் இருக்கு. . Last edited: May 31, 2020
இனிய அதிர்ச்சி நன்றி மல்லி சிஸ் நல்லா தான் பேசுறான் மகனை கவனித்தால் கூட சுந்தரி வேற நினைப்புக்கு போய்டுறா ஒரு வழியாக சுந்தரிக்கு பதில் தரப்போறான் டீ போட்டு பேசுறானே உரிமையா பேசுறதும் அழகா தான் இருக்கு. .
Hema27 Well-Known Member May 31, 2020 #6 ThangaMalar said: Pleasant surprise, மல்லி Thank you Click to expand... Yes
ThangaMalar Well-Known Member May 31, 2020 #7 Hema27 said: Birthday treat ku sapida sonna.. Ava bill kaga sapidra Click to expand... அதனால தானே அவன் பில் தொகையை முன்னாடியே சொன்னான்... இல்லனா தான் அவ சாப்பிட்ருக்க மாட்டாளே ... கில்லாடி கண்ணன்..
Hema27 said: Birthday treat ku sapida sonna.. Ava bill kaga sapidra Click to expand... அதனால தானே அவன் பில் தொகையை முன்னாடியே சொன்னான்... இல்லனா தான் அவ சாப்பிட்ருக்க மாட்டாளே ... கில்லாடி கண்ணன்..
V Vasanthisivanarul Well-Known Member May 31, 2020 #8 Sss...appada oru valiya birthday treat arambam.... eppo jewel gift i parpalo? Nice sis.....
M MaryMadras Well-Known Member May 31, 2020 #10 மிகவும் அருமையான பதிவு மல்லி..கனவா நனவானு சீக்கிரமே சொல்லிடுங்க மல்லி. Last edited: May 31, 2020