Narungkavithai Avalo ? - 23 Final

Advertisement

Mithra26

Well-Known Member
அருமை, (y)(y)(y)
என் குடும்பம், என் அம்மா, என் அண்ணன், தம்பி, நான் யாரையும் தொலைக்கவில்லை, என்னையும் யாரும் மறக்கவில்லை.... சுபத்ரா மனம் நெகிழும் இடம் அருமை, திருமணமான எல்லா பெண்களும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் எண்ணுவது தான், (y)(y)
ஜெய பிரகாஷ், விஜயிடம் என் கல்யாண வீடியோவிலும் நீ என்னை முறைப்பதை உன் அக்காவிடம் காட்டணும் சொல்லுவது :LOL:
நான் அடிச்சாலும் நீ வெளியே சொல்லுவியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நறுங் கவிதை அழகோ அழகு :love::love:
ஹேப்பி பார் யூர் கமெண்ட்
மிக்க நன்றிகள் அக்கா:love:
 

Mithra26

Well-Known Member
ரொம்பவும் அழகா உறவு சூழ் மன நிலையை சொல்லி இருக்கீங்க சிஸ்...நெகிழ்ச்சியான பதிவு.... Eagerly waiting for your next story....
எல்லா எபிக்கும் கமெண்ட்ஸ் கொடுத்தீங்க, மிக்க நன்றிகள் சிஸ்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top