MythiliManivannan
Well-Known Member
உ(நி)ஷா..... உ(நி)ஷா....தாரா தாரா வந்தாரா
போனுல சங்கதி சொல்வாரா???!!
நீ.. நீ.. ஓடி வா.....
உ(நி)ஷா..... உ(நி)ஷா....தாரா தாரா வந்தாரா
போனுல சங்கதி சொல்வாரா???!!
தாராம்மாவே ராக தீபம் ஏற்றி வைப்பாரோ...?Tks சரயு......
எம்மா...... என்னம்மா இப்படி பண்ணுறீங்க......
நீங்க jet speed போனால் பையன் shuttle speed போறானே.......
Farm house arrest பண்ணியாச்சு......
பிரஷாந்த் detailக்கு சொல்லியாச்சு.....
அம்மா அப்பா AR Group meet பண்ண தடை போட்டாச்சு......
Election code of conductல பொண்ணு பேசக்கூடாதா என்ன?????
Election முடியும் மட்டும் வேண்டாமாம்.......
டேய் நீ தம்பி இல்லைடா......
உன் அப்பாவுக்கு அப்பன்......
கேடி.....
உன்கையில் ராகா ராகம் பாட போறா......