பாருடா ரெட்டை பிறவிங்க கூட பேச ஆரம்பிச்சுட்டாங்க.........
அண்ணனின் துரோகம் மிக கொடுமை
நிஜத்தில் கூட இந்த மாதிரி உடன்பிறப்புகளுக்கு துரோகம் செய்றவங்க இருக்காங்க.........
சொத்து பேர் புகழ் மட்டும் போதுமா வாழ்க்கைக்கு........
சந்தோசம் நிம்மதி வேண்டாம்???
அனுவோட வருத்தம் காதலுக்கே உண்டானது.......
தீப்ஸ் இன்னும் என்ன உனக்கு........
நகமும் சதையும் மாதிரி ரத்தமும் காயமுமா தான் இருப்பீர்களா ரெண்டு பேரும்???
எப்போ கல்யாணம்???
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே
கண்ணே உனைத் தேடுகின்றேன் வா..........