அடேய் அடேய் பார்ட்டி எங்க எங்க அப்படினு தேடின இப்படி உண்டெரகிரௌண்ட் மூங்கில் வீட்டுல நீங்க மட்டும் பார்ட்டி பண்னுறீங்களே..... இதுல வைன் வேற....ஓல்ட் ஏஜ் வைன் ..... டான்ஸ்....கடைசியில் வேம்பையர் முத்தம்....... அட அட அட....ரசனைக்காரன்டா நீ...... ஆனா இதுக்கு அப்புறம் ராகாவோட ரேக்ஷன் என்னவா இருக்கும்?????