அல்டாப் பார்ட்டி ரெண்டு பேரும் ரொம்ப முட்டிக்கிறாங்க.......
முட்டல் கூட அடுத்தவர் வழியாக.........
அனு-மிதுன் கல்யாணம் பேசினால் தான் தீபன் பற்றி புரியும் போல........
தீபன் வச்ச பார்ட்டி தான் இப்போ தீபனை வச்சி செய்யுது.......
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...........
Ippo enna usha ma pidivathama illa anuvoda virupama ......ethu win panna pothu.. enge thanga pora anu usha veetu ya their home paavam deeps nice epi sis