Naan Enathu Manathu 28 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

I am not ok :p:p:p இதை இதை இதை தான் எதிர்பார்த்தோம்........
எப்போ பாரு நான் சம்பாதிச்சு என்ன பலன் னு சொல்றதுக்கு பதிலா இப்படி பேசியதும் பொண்டாட்டி எப்படி வழிக்கு வர்ற பாரு.......

ஷர்மி :p:p:p 10 நாள் 7 நாள் long long ago...... so long ago...... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இந்த கணக்கெல்லாம் மைண்ட் ல அப்படியே நிக்குமே......
ஆனால் பாரு வீட்டுக்காரன் சம்பாதிச்சேன்னு சொன்னது மட்டும் நியாபகம் வரமாட்டேங்குது........

மதம் ரவியை மனுஷனாக்கிடுச்சு........
கடவுள் கிட்ட மட்டுமா நீயே பார்த்துக்க னு சொன்ன........
மச்சான்கள் கிட்டேயும் தான்.......

சாப்பாடு குடுங்க :p:p:p ஊட்டிவிடணுமா :unsure::unsure::unsure:
ஷர்மி back to form.......
fire ரவி கூட boxer ரவியா மாறிவிட்டான் :p:p:p

ஷர்மி இன்னும் நீ வா போ சொல்றியே....... அந்த மாமா னு practice பண்ணுறது இன்னுமா பழக்கத்துக்கு வரலை........
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இன்னைக்கு என்ன ஒரே கொஞ்சல்...:unsure::unsure: முத்தக் கணக்கு வச்சுக்கிறது எல்லாம் ஓகே... அப்ப சண்டை போய் சமாதானம் ஆயச்சா??? :rolleyes::rolleyes:

புத்திசாலி ஷர்மியும், அதி புத்திசாலி ரவியும் சேர்ந்து நம்மளை முட்டாளாக்க பார்க்குதுங்க... இதுங்க ரெண்டும் எப்ப கட்டிக்கும்... எப்ப முட்டிக்கும்னே தெரியல...
 
Last edited:

JRJR

Well-Known Member
மதம், மதம் பிடிக்கா விட்டால் சிறந்த நெறி தான். அம்மாவை பற்றி பேசும் போது நாணயத்தின் மறுபக்க பார்வையாக ரவி சொன்னது உண்மை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top