Naan Enathu Manathu 26 2

Advertisement

amuthasakthi

Well-Known Member
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேம்...

பொண்டாட்டி பக்கத்தில வந்து நின்னா என்னவாம்..சொல்றவங்க சொல்லிட்டு போய்ருவாங்க...இவனே தள்ளி தள்ளி நிக்கிறான்..அவ மிச்சத்த சாப்பிட தான் பக்கத்தில வரான்..இது பொறுக்கல அந்த சீதா கிழவிக்கு
 

Srd. Rathi

Well-Known Member
ஏம்மா சீதா எதாவது ஏழரை வேலை செஞ்சுகிட்டே இருக்கணுமா, எவ்வளவு பட்டாலும் நீ தெளிய மாட்டியா, உன்னால மறுபடியும் சண்டை வரப்போகுது,
 

JRJR

Well-Known Member
இந்த சீதா அம்மாவுக்கு ஏதாவது அட்வைஸ் சிகாமணிய மாட்டி விடுங்கப்பா. ரொம்ப பண்ணுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top