Mugiliname Mugavari Kodu..! - 9,10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா சரவணன்
டியர்
மிகவும் அருமையான கதை இந்த

‘’முகிலினமே முகவரி கொடு’’ நாவல்,
உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு சின்ன வயதில், இவ்வளவு அழகான,
அருமையான, நாவலைத் தந்ததற்கு,
நன்றிகள் பல, உமா டியர்
இந்த நாவலை முழுதாக நான் படித்துவிட்டேன்
உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
மகேஸ்வரி, முரளி இவங்களோட காதல்,
சூப்பர்ப்,
உறவை மட்டும் பெரிதாக நினைத்து, மகனின்
காதலை மறுத்து, மகனின் மனதை கொன்ற,
ஜக்கம்மாவின் தன்னலம்,
அந்த தன்னலத்துக்குத் துணை போன, சுதாவின்
சுயநலம்,
இவர்களை எதிர்க்க
முடியாத சூழலில், பிரபு,
அருமையான கதாபாத்திரங்கள்
, உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு இந்த கதையைப் படிக்கும்பொழுது,
முதலில், அக்கினி நட்சத்திரம் படம்தான்
நினைவுக்கு வந்தது, உமா செல்லம்
ஆனால், ஜக்கம்மாவின் திருவிளையாடல்களைப்
படித்ததும், என் எண்ணம் மாறிவிட்டது,
உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நிலா, சூர்யா இவங்களோட காதல்,
இதில் நடுவே, அருள்
உயிர் காப்பான் தோழன் மாதிரி, எப்பொழுதும்
சூர்யாவுக்குத் துணையாயிருக்கும், உற்ற
நண்பன் ஜீவா,
மாலாம்மா, ரம்யா, தீபா, உதயகுமார், ருத்ரம்,
வினோத், ராம் and சுதாகரன், எல்லோருமே
வெகு அருமையான கதாபாத்திரங்கள்
,
உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நிலாவை, உயிருக்குயிராக காதலித்து, அவள்
விரும்பியதை செய்து முடிக்கும் வரை,
பொறுமையுடன், அவளுக்குத் துணையாயிருந்து
நிலாவைப் பாதுகாத்து, அவள் தந்தையின் கனவை,
நிறைவேற்றி,
வாவ், சூர்யா
is really very very கிரேட் மேன்,
உமா செல்லம்
நிலாவும், சூர்யாவை விரும்புகிறாள்,
உமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top