Mugiliname Mugavari Kodu..! - 7,8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான், உமா டியர்
இந்த சூர்யாவும், நிலாவும், இவங்களோட
சண்டைகளையெல்லாம், விட்டுட்டு எப்போ
ஒன்னு சேர்றது?
இவங்க எப்போ சூர்யநிலவா, மாறுவது,
உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே நல்ல பதிவு, உமாசரவணன் டியர்
மாலா அம்மா ஊமையா
?
அய்யோ பாவமே
விபத்தில் இவருக்கு வாய் பேச முடியலை
எனில், ஏதேனும் அதிர்ச்சி சம்பவமா
?
நிலாவை துரத்தும் அந்த மர்ம மனிதன் யார்?
அவன் யாருக்காக நிலாவை துரத்துகிறான்?
ஒருவேளை, ரம்யாவுக்காகவோ?
மாலாம்மாவுக்கு ஏற்பட்ட விபத்தில்,
ரம்யாவுக்கும் பங்கு இருக்கா
?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த முரளி, மகேஸ்வரி and சுதா இவங்க மூணு
பேருக்கும் என்ன சம்பந்தம் உமா செல்லம்?
ஒருவேளை மகேஸ்வரி, முரளியின் மனைவியோ
?
சூர்யா, முரளியின் மகனாக, அருள் and தீபா இவங்களோட
அண்ணனாக இருப்பானோ?
அப்படி இருந்தால் தீபாவை இவனுக்கு ஜோடி
சேர்க்காதது சரியே
 

banumathi jayaraman

Well-Known Member
நிலா யாருக்கு?
சூர்யாவுக்கா?
இல்லை அருளுக்கா?
ஒரே பெண்ணையே அண்ணனும் தம்பியும்
ரூட் விடுறாங்களோ
?
இந்த ரம்யா யார்?
ஏன் இவள் தனியாய் ஒரு வீட்டில் இருக்கிறாள்?
ரம்யா, நிலாவின் தோழியா?
சகோதரியா?
ஏம்மா, இந்த சொர்ணா சந்தனகுமார் டியர் தான்,
சஸ்பென்ஸ் ராணி
-ன்னா, நீங்க அவங்களுக்கு
மேலே இருக்கீங்களே, உமாசரவணன்
டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
முரளி, மகேஸ்வரியம்மாவை பார்த்ததால்
ஜீவாவுடனான தீபாவின் திருமணம் நடக்குமா
?
நடக்காதா?
சூர்யா and மகேஸ் அம்மா போலில்லாமல்
ஜீவா, ஏன் அமைதியாக இருக்கிறான்
?
இவனுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து
அமைதி காக்கிறானா
?
சீக்கிரமாய் வந்து எல்லாவற்றுக்கும் பதில்
கொடுங்க, உமா செல்லம்
 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவித புரிந்தும் புரியதாது போல் உள்ளது சகோதரி.பல முடிச்சிகள் உள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top